கொசுவலை போன்ற ஜாக்கெட்டில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் !! ரம்யா நம்பீசனை பார்த்து ரம்மியமான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், நடிகையாக மட்டும் இன்றி பின்னணி பாடகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக தனது கலை பயணத்தை தொடங்கியவர்.

1996 ஆம் ஆண்டு ‘இனியும் தும்பிக்கை பரனு வரும்’ என்ற மலையாள குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு, 2000 ஆம் ஆண்டு வெளியான ‘சயஹ்னம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தவர் .

தொடர்ந்து பல்வேறு மலையாளப் படங்களில் குணச்சித்திரம் மற்றும் ஹீரோயின் வேடங்களில் நடித்தார். 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் ஒரு கனவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகான ரம்யா நம்பீசன், ’ராமன் தேடிய சீதை’, ‘ஆட்ட நாயகன்’, ‘பீட்சா’, ‘மெர்க்குரி’, ‘டமால் டுமில்’, ‘சேதுபதி’ என பல தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், தமிழை பொருத்தவரை ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில், கொசுவலை போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி ஒன்றை சுட்டு போட்டு ரசிகர்களின் நெஞ்சை கட்டிப்போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா நம்பீசனா இது..? என்று வாயடைத்து போயுள்ளனர்.