கொஞ்சம்கூட மேக்கப் இல்லாமல் தளதளன்னு இருக்கும் முன்னழகை தூக்கிக்காட்டிய தமன்னா !! அம்மாடியோவ் !! வாயைப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் ஆரம்பத்தில் இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னா ஒரு கட்டத்தில் போகப்போக டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதற்கு முக்கிய காரணம் அழகு மற்றும் தனது திறமையை வெளிக்காட்டி இதன் மூலமே இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் இவர் சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்ததால் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.

மேலும் தனது சம்பளத்தையும் சற்று உயர்த்தினார். இதனால் தமிழ் சினிமாவில் கொஞ்சம்கொஞ்சமாக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இருப்பினும் சினிமா உலகில் தான் யார் என்பதை நிரூபிக்க எவ்வளவோ போராடினாலும் பெருமளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமன்னா என்னதான் படங்களில் கவர்ச்சி உடை அணிந்து வந்தாலும் அவர் பொது இடத்திற்கு வரும்போது அவர் அணிந்து வரும் உடையுடன் தமன்னாவை பார்க்க பலரும் தவம் கிடக்கின்றனர். அதற்கு காரணமும் இருக்கிறது.

தமன்னா பெரும்பாலும் இரவு நேரத்தில் வீட்டில் அணியும் உடையுடன் அவ்வப்போது வெளியில் வந்துவிடுவார். இன்னிலையில், துளி கூட மேக்கப் இல்லாமல் படு கவர்ச்சியான உடையில் மப்பும் மந்தாரமுமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றி இணையத்தை கலக்கி வருகின்றது.