கொஞ்சம் கொஞ்சமாக அதிகமான பணம் !! 7 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய ராஜு !! கடைசியில் அடித்த ட்விஸ்ட் !! ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 85 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்!

இந்தநிலையில் நேற்று 3 லட்சம் பணப்பெட்டியுடன் சரத்குமார் உள்ளே வந்தார்.இன்று அந்த பணத்தில் மதிப்பு சிறுக சிறுக ஏறிக்கொண்டே உள்ளது.இறுதியில் 7 லட்சத்தில் வந்து நிற்கிறது.பின்னர் என்ன நடக்கிறது என்பதை பாருங்க.