கொரோனாவுக்கு சி கி ச்சை பெற்றுவந்த பிரபல நடன இயக்குனர் ம ர ணம் !! உச்சக்கட்ட சோகத்தில் திரையுலகம் !! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் திரையுலகில் பூவே உனக்காக, சூர்யவம்சம் உள்ளிட்ட படங்களில் நடன இயக்குனராக பணிபுறிந்தவர் சிவசங்கர்.

அதே போல் தமிழில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் கொ ரோ னா தொ ற் று காரணமாக, ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

அவருக்கு உதவும் வகையில் பல திரையுலக நட்சத்திரங்களும் முன் வந்தனர். இந்நிலையில் சிவசங்கர் மருத்துவ சி கி ச் சை பலனின்றி இன்று ம ர ண மடைந்துள்ளார்.

இந்த செய்தி தற்போது திரையுலகில் உள்ள பலரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது.