சரியான ஆந்திரா நா ட்டுகட்டை..!! இடுப்பு மடிப்பை சற்றே தூ க்கலாக காட்டிய நடிகை வைஷ்ணவி…!!! ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

யூடியூப்பில் வெப் சீரிசுகளை தவறாமல் பின்பற்றுபவர்களுக்கு இந்த பெயர் தெரிந்திருக்கும். ஏற்கனவே நிறைய சமூக ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஆரவாரம் செய்கிறார்கள்.

பிரபலமான வெப்சீரிசன “சாஃப்ட்வேர் டெவலப்பர்” – ல் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வைஷ்ணவி. இதில் அவரது நடிப்பு பல திரைப்பட தயாரிப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வைஸ்ணவிக்கு அடுத்தடுத்து கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வருவதாக தெரிகிறது.

தொடர்ந்து பட வாய்புகளுக்கான வேட்டையில் பிஸியாக இருக்கும் இவர் மற்ற நடிகைகளை போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்கிறார்.

குடும்பப்பாங்கான உடைகள் தேர்வு செய்வதில் இவர் கில்லாடி. அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வரும் இவர் ஆந்திராவின் அம்ரிதா அய்யர் என்று கூறலாம்.

இளசுகளின் லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக இருக்கும் இவரை வைஷ்சூ.. வைஷ்சூ.. என உருக உருக இவரை துரத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

சினிமாவில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறப்படும் இவர் சமீபத்தில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் இன்றைய வைரல் கிளிக்ஸ்.