சற்றுமுன் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் சிம்பு !! திடீரென என்ன ஆனது ?? சோகத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் சிம்பு. பல வருடங்கள் கழித்து இந்தமாதம் வெளியான மாநாடு திரைப்படம் இவருக்கு கம்பேக்காக அமைந்தது.

மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே செம பிஸியாக படங்களில் நடித்து வந்த சிம்பு தற்போது தி டீ ரென ம ரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு Viral Infection என கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர கா ய் ச்சல் காரணமாகவே அவர் ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பரிசோதனையில் அவருக்கு கொ ரோ னா தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.