சற்றுமுன் உலகநாயகன் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி !! உச்சக்கட்ட அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோன தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த பதிவில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அ தி ர் ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.