சற்றுமுன் கண்ணீருடன் வெளியேறிய அபிஷேக் !! வெளியேறும்போது பிரியங்கா செய்த செயல் !! பரபரப்பில் உச்சத்தில் பிக் பாஸ் !!

சினிமா நியூஸ்

நாளுக்கு நாள், யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அபிஷேக், அபினய் மற்றும் வருண் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சற்றுமுன் அபிஷேக் வெளியேறி உள்ளார் என தெரிகிறது. மேலும் தகவல்களுக்கு வீடியோவை பார்க்கவும்.