சற்றுமுன் கொ ரோ னாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு !! அவசர அவசரமாக ம ரு த் துவமனையில் அனுமதி !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

சினிமா நியூஸ்

லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா உறுதியாகி அவருக்கு எஸ் ஜீன் மாற்றங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது

அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ம ரு த் து வமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உ ட ல் நி லை சீராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக அவர் லண்டனுக்கு சென்று திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் வ ழ க்கமாக செய்யும் கொரோனா சோ த னை செய்யப்பட்டு இருக்கிறது.

அதில் அவருக்கு பாசிடிட்டிவ் என வந்த நிலையில் தான் தற்போது ம ரு த் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு கடும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.