சற்றுமுன் தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு நடந்த சோகம் !! வீல்சேரில் தள்ளிச்செல்லும் பரிதாபம் !! திடீரென என்ன ஆனது ?? புகைப்படம் உள்ளே !!

சினிமா நியூஸ்

பிரபல தொகுப்பாளினியான டிடி வீல் சேரில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

பிரபல ரிவியில் தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. அவருக்கு சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் காபி வித் டிடி உட்பட பல விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது வெள்ளித் திரையில் கவனம் செலுத்தி வரும் டிடி துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபகாலமாக பிரபல ரிவியில் எந்த நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றார்.

இந்நிலையில் டிடி-யின் வீல் சேர் புகைப்படம் ஒன்று தீயாய் பரவி வருகின்றது. இதனை அவதானித்த ரசிகர்கள் டிடி -க்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து டிடி குறிப்பிடுகையில், நீண்ட தொலைவினை தன்னால் நடக்கமுடியவில்லை. சில எலும்ப பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார்.