சற்றுமுன் பணத்துடன் வெளியேறிய பாவனி !! சோகத்தில் கதறி அழுத அமீர் !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 85 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்!

இந்தநிலையில் இன்று சரத்குமார் 3 லட்சம் பணத்துடன் உள்ளே வந்தபடி ப்ரோமோ வெளிவந்தது.அந்த பணத்தை யார் எடுத்துக்கொண்டு சொல்லப்போகிறார்கள் என்பது மக்களின் முதல் கேள்வியாக இருந்தது.என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பாருங்க.