சற்றுமுன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் மா ரடைப்பால் தி டீர் ம ரணம்!! க தறி அ ழும் குடும்பம் இ ரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்..!!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு அறிமுகமே தேவை இல்லை என்று சொல்லலாம்.தமிழில் மிகவும் ஹிட்டடித்த ஷோக்களில் பிக் பாஸ் மிகமுக்கியமான ஒன்று.4 சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்டு தற்போது ஐந்தாவது சீசன் பாதிக்கட்டத்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.தமிழ் மட்டுமல்லாமல் இதர மொழிகளிலும் பிக் பாஸானது ஒளிபரப்பாகிறது.

இந்தநிலையில் பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா தி டீரென ம ரணமடைந்துள்ளார். 40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மா ரடைப்பு காரணமாக ம ரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சித்தார்த் ஷுக்லா பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார், அதோடு பிக்பாஸ் 14 சிறப்பு விருந்தினராக இரண்டு வாரம் வந்துள்ளார். தற்போது தன் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரும் தருவாயில், இவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டு இ றந்துள்ளார்.

மேலும் இவரின் ம றைவு அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அ திர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.