சற்றுமுன் பிரபல நடிகர் பிரபுவின் குடும்பத்தில் நடந்த சோகம் !! கதறி அழுத குடும்பம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபு.ஒரு காலத்தில் கதாநாயகனாக இருந்த பிரபு தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார்.இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய இழப்பு குடும்பத்தை மிகவும் பாதித்துள்ளது.

நடிகர் பிரபுவின் மனைவி புனிதாவின் அம்மா இன்று (5) உடல்நல குறைவு காரணமாக காலமாகிவிட்டார்.

புனிதாவின் தாயார் கோபாலகிருஷ்ணனின் அவரது சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள அம்மாபேட்டை என்ற பகுதியில் வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது சொந்த ஊரிலேயே இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, தன்னுடைய குடும்பத்தினரை இழந்து வாடும், நடிகர் பிரபு குடும்பத்தினருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.