சற்றுமுன் பிரபல பின்னணிப்பாடகர் மாணிக்கவிநாயகம் ம ர ணம் !! அதுவும் இந்த காரணத்தினால்தான் இ ற ந்தாரா ?? உச்சக்கட்ட சோ க த்தில் திரையுலகம் !!

சினிமா நியூஸ்

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று காலமானார்.அவருக்கு வயது 78. திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம்.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி, தெய்வீக பாடல்களும் பாடியுள்ளார்.அவர், இன்று மாலை 6:45 மணிக்கு சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் மா ர டைப்பு காரணமாகவே உ யி ரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய மரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அ தி ர் ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவருக்கு தற்போது திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.