சற்றுமுன் பிரபல விஜய் பட இயக்குனர் மாரடைப்பால் ம ர ண ம் !! சோகத்தில் மூழ்கிய திரையுலகம் !! கண்ணீர்க்கடலில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

இயக்குனர் ஆச்சார்யா ரவி இன்று காலை மா ரடைப்பால் கா லமானார். இவரது ம றைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தை இயக்கினார்.

மேலும் அதன் பிறகு ஆச்சாரியார் ரவி என பெயர் வந்தது. அனைத்துக்கும் ஆசைப்படு, ட ம்மி டப்பாசு, விண், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜஹான், அரவிந்த சாமி நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே, பிரபு நடிப்பில் வெளியான தர்மசீலன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இதில் ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளி வந்தது. ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணி சர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த படம் நாட்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உடல்நலக் குறைவால் மதுரை மீனாட்சி மிஷன் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி இன்று காலை மா ரடைப்பால் கா லமானார். இவரது ம றைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.