சற்றுமுன் ரோபோ சங்கர் மகளுக்கு திருமணம் ?? யாருக்கும் தெரியாமல் இப்படி ஒரு ஏற்பாடா ?? வெளியான வீடியோ !! உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஆரம்ப காலத்தில் இருந்தே மேடைகலைஞராக இருந்து வந்து அதன் பின்னர் இப்போது சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கின்றார் நடிகர் ரோபோ ஷங்கர். அந்த வகையில் ரோபோ ஷங்கரின் மகளான இந்திராவும் தற்போது தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்றது. இந்த படத்திற்கு சில கலவையான வி ம ர் ச னங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை மிகபெரிய வெற்றி கண்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்து இருந்தவர்கள் கூட அதிகமாக நல்ல வரவேற்ப்பினை பெற்று இருந்தார்கள்.

 

அப்படி பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த இந்த படத்தில் இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் கூட அறிமுகமாகி இருந்தார்கள். காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர். இந்த படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்திரஜா.

ஒரே படத்தில் அப்பாவுக்கு இணையாக பிரபலமாக ஒருவராக மாறிவிட்டார். பிகில் திரைப்படத்திற்குப் பின்னர் தனது மகளுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வருவதாக ரோபோ சங்கர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். சமீபத்தில் கூட நடிகை இந்திரஜாவுக்கு கடந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு என்ற பிரிவில் விருது கிடைத்து இருந்தது .

இந்த விருதை இயக்குனர் அமீர் அவர்கள் கையில் வாங்கி இருந்தார். இந்த நிலையில் வர இப்போது தான் திருமணகோலத்தில் இருக்கும் ஒரு வீடியோவினை வெளியிட்டு இருந்ததை அடுத்து பல ரசிகர்களுமே அட அதற்குள் திருமணமா என்று கேள்விகளை எல்லாம் எழுப்பி வந்தார்கள்.

அந்த வீடியோவில் ஒரு ரசிகர் ஒருவர் தங்கச்சி உனக்கு கல்யாணமா எந்த செய்தியும் வெளியே வரவே இல்லையே என எப்படியோ சந்தோசமாக இருங்கள் என கமண்டு போட்டு இருந்தார். அதற்க்கு இந்திரா இல்லை இல்லை இது சும்மா போடோஷூட் தான் என் பதில் அளித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)