சற்றுமுன் 12 லட்சம் பணத்துடன் வெளியே வந்த சிபி !! தற்போதைய நிலை என்ன தெரியுமா ?? பரபரப்பு காட்சிகள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 85 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்!

இந்தநிலையில் தற்போது 12 லட்சம் பணத்துடன் சிபி வெளியேறி உள்ளதாக தெரிகிறது.மேலும் என்ன நடந்தது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.