சற்று முன் பிரபல இயக்குனர் மற்றும் திரைப்பட நடிகர் ம ரண ம்! சோ க த்தில் திரையுலகம்!

Uncategorized

நடிகர் பிரதாப் போத்தன் கடந்த 1985ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதன் பிறகு அமலா சத்தியநாதன் என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதாப்போத்தன் தனது இரண்டாவது மனைவியையும் கடந்த 2012ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரதாப் போத்தன் தமிழில் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே,

கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, படிக்காதவன் (தனுஷ்), ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது ஆகும்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் வசித்து வந்த நிலையில், உடல் நலக் குறைவால், இன்று காலையில் உயிரிழந்துள்ளார். அதற்கு திரைப் பிரபலங்கள், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.