சீரியல் நடிகை சித்ரா இ ற ந்து 1 வருடம் ஆனது !! இந்த சமயத்தில் அவரது வீட்டில் நடந்த நிகழ்வு !! கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களிலேயே அதிக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். இதில் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் நடித்தவர்கள் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்கள்.

முக்கியமாக சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். மக்கள் தலைவி என்ற அடைமொழியுடன் எல்லாம் ரசிகர்களால் வரவேற்க்கப்பட்டார்.

அந்த கதாபாத்திரன் மீது அளவில்லா ஆசையை வைத்திருந்தவர் சித்ரா. மிகவம் தைரியமான பெண்ணான அவர் கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது எல்லோருக்கும் அ தி ர் ச்சியை கொடுத்தது.

அவரை நினைவு நாளில் ரசிகர்கள் பலரும் தங்களது சோகமான பதிவை போட்டு வந்தனர்.

அவரது வீட்டிலும் நினைவு நாளில் பூஜைகள் நடந்துள்ளது, அந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் இன்னமும் சோகம் அடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nithya Sk (@en_uyire_chithu_vj)