சீரியல் நடிகை பரீனாவின் குழந்தை பெயரில் நடந்த மோசமான விஷயம் !! இப்படியுமா பண்ணுவாங்க ?? கோபத்தில் கணவர் செய்த செயல் !!

சினிமா நியூஸ்

பாரதி கண்ணம்மா சீரியலில் வெயிட்டான வேடத்தில் நடித்தவர் நடிகை பரீனா. இந்த தொடருக்கு முன் இவர் சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது.

இதனால் தான் கர்ப்பமாக இருந்தாலும் சீரியலை விட்டு வெளியேறாமல் நடித்து வந்தார். அண்மையில் நடிகை பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த சந்தோஷ செய்தியை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

இப்போது என்ன விஷயம் என்றால் பரீனாவின் குழந்தை இதுதான் என சில யூடியூப் பக்கங்களில் ஒரு குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்களாம். ஆனால் அந்த குழந்தை புகைப்படம் உண்மையில் பரீனாவின் குழந்தை இல்லையாம்.

இதைப்பார்த்த பரீனாவின் கணவர் ரூபைத் அந்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்து தங்களது குழந்தை புகைப்படம் இது இல்லை, தவறான செய்தியை போட வேண்டாம்.

இந்த யூடியூப் பக்கத்தை பின் தொடர்பவர்கள் தவறான புகைப்படத்தை ஷேர் செய்ய வேண்டாம் என கோபமாக பதிவு செய்துள்ளார். அவரது பதிவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.