சூடு ஜாஸ்தி ஆகிடுச்சு !! ரெண்டு இளநீரையும் குடிச்சுற வேண்டிதான் !! உடலை ஒட்டிய உடையில் இணையத்தை திணற வைத்த தமன்னா !!

சினிமா நியூஸ்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான தமன்னா தற்போது பாலிவுட்டிலும் நல்ல பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தமன்னா நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தமன்னா நடிகை ஜெனிலியாவின் கணவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. கியாரா அத்வானி நாகியாக நடிக்கும் இப்படத்தில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்க, தில்ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. தற்போது இப்படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சில நடிகைகளின் பெயரை பரிசீலனை செய்து வந்த டைரக்டர் ஷங்கர், இப்போது தமன்னாவை தேர்வு செய்துள்ளாராம்.

அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு 2012ல் ராம்சரண் – தமன்னா ஜோடி ரச்சா என்ற ஹிட் படத்தில் நடித்துள்ளனர்.திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தமன்னாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் தொற்றில் இருந்து விடுபட்டு பூரண குணமடைந்துவிட்டப்போதிலும் போதிலும் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இதனால் படங்களில் நடிக்காமல் தவிர்த்து வந்தார். பொதுவாக நடிகைகள் தங்களது உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பார். அதிலும் நடிகை தமன்னா ஒரேமாதிரியான உடல் கட்டமைப்போடுதான் இருப்பார். இதையடுத்து தன் மெலிந்த உடலை மெருகேற்ற தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு பழைய தோற்றத்தை மீட்டெடுத்துள்ளார்.

தமன்னா டேடெக்ஸ் உடையில் அசத்தும் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. உடற்பயிற்சி, டயட், யோகா என எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கு தற்போதும் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.