செதுக்கி வச்ச செம்மரக்கட்டை !! 18 வயதிலே நீச்சல் உடையில் தரிசனம் கொடுத்த நடிகை மும்தாஜ் !! இப்போ பாத்தா கூட கிக்காத இருக்கு !!

சினிமா நியூஸ்

மும்தாஜுக்கு சமூக வலைதளங்களில் இவருக்கு மிக பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதில் எப்போவது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால் ஒரு தடவையும் வெளியிடவில்லை.

இருந்தாலும் அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஆஹா ஓஹோ மோமோடா என்று கம்பு சுற்றினர். மும்தாஜ் பல படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை ரொம்ப ஈசியாக அந்த ஒரு பாட்டினால் கொள்ளை கொண்டவர்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தவர். இவர் மோனிஷா என் மோனலிசா என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் வாய்ப்புகள் வராமல் இருந்ததால் நடிகை மும்தாஜ் சினிமா படங்களில் நடிக்க வில்லை.

பின் மும்தாஜ் தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார்! 90 நாட்கள் வரை நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்து, மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பெற்றார். இந்நிலையில் மும்தாஜ் ஒரு பேட்டியில், தன் குடும்பம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

இவர் பூர்வீகம் பாகிஸ்தான் என்றும், மேலும் தனது வீட்டில் மிகப்பெரிய பணக்காரர்கள். பெண் குழந்தைகளுக்கு கண்ணாடி வளையல் வாங்க அந்த காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களாம்.

இந்நிலையில், “மோனிசா என் மோனாலிசா” படத்தில் பிகினி உடையில் சிக்கென இருக்கும் தனது அழகை வெளிச்சம் போட்டு காட்டினார் அம்மணி. அந்த புகைப்படங்கள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மும்தாஜிற்கு வயது 18 தான் என்பது கூடுதல் தகவல்.