செம்ம நாட்டுக்கோழி நீங்க !! நீச்சல் உடையில் கீழே கேமரா வெச்சு புகைப்படம் வெளியிட்ட அமலா பால் !! ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சிந்து சமவெளி’ படம் தொடங்கி ‘ஆடை’ திரைப்படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால். திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்துக்கு பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால், தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் இதுபோல் வெளியிடும் புகைப்படங்கள் சில சமயங்களில், நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டாலும், பல சமயங்களில் லைக்குகளை வாரி குவிக்கிறது. அந்த வகையில் உள்ளாடை பளீச்சென்று தெரியும் படியான புகைப்படங்கள் மற்றும் கர்சீப் போன்ற ஆடை அணிந்து, இளம் ரசிகர்கள் மனதை பொங்க வைத்துள்ளார் அமலாபால்.

சமீபத்தில் அமலா பாலின் சகோதரர் அபிஜித்துக்கும் அவரது காதலிக்கும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது.

எனவே அவர் இப்போதில் இருந்தே தன்னுடைய பேச்சிலர் பார்ட்டியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட துவங்கிவிட்டார்.

இந்நிலையில், தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் தன்னுடைய தொடையழகு தெரியும் படி ஒரு காலை தூக்கி கேமராவை தரையில் வைத்து போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.