” செம்ம வேட்டை” – நிமிர்ந்து நில் படநடிகை வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் – ருசிபார்க்க துடிக்கும் இளசுகள்…!!!

சினிமா நியூஸ்

வரவர இளம் ஹீரோயின்களை விட 35 க்கு மேல் இருக்கும் குணச்சித்திர நடிகைகளின் கவர்ச்சியை தான் தாங்க முடியவில்லை. அந்த வகையில், “தெய்வதிருமகள்” படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். “வழக்கு எண்” படத்தில் வில்லி கதாபாத்திரம் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு “ஆரோகணம்”, “தீயா வேலை செய்யணும் குமாரு”, “சிங்கம் 2”, “பிரியாணி”, “நிமிர்ந்து நில்”, “சரவணன் இருக்க பயமேன்”, உள்பட பல படங்களில் நடித்தார்.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த “டிக் டிக் டிக்” படத்தின் மூலம் பிரபலம் ஆனார். திரைப்படத்தில் இருக்கும் காஸ்டிங் கவுச் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை இங்கேயும் சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள்.

எனக்கு தெரிந்து இந்தத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை” என்று அதிரடியான கருத்தை தெரிவித்தார்.

இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்பியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த வயசிலேயே இப்படினா… இளம் வயசுல எப்படி இருந்திருப்பீங்க?” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.