ஜொலிஜொலிக்குதே பிரம்மாண்டமாய் !! சட்டை பட்டனை கழட்டி விட்டு அது தெரிய முரட்டு போஸ் !! இளசுகளை சொக்கவைத்த ரேஷ்மா !!

சினிமா நியூஸ்

சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.

சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்த தொடரில் அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார். அவர் அணியும் கவர்ச்சி உடைகளும் தொடர்ந்து விமர்சனந்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரேஷ்மா ஹாட்டான உடையை போட்டுகொண்டு அதில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இப்படி ரேஷ்மா வீடியோ வெளியிடுவது முதல் முறை அல்ல.

வாய்ப்பு தேடும் நடிகைகள் பொதுவாக செய்வது என்னவென்றால் அவர்களது அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது தான்.

அதே பார்முலாவை தான் தற்போது ரேஷ்மாவும் கையில் எடுத்திருக்கிறார். அடிக்கடி ஹாட் போட்டோஷூட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சட்டைபட்டனை கழட்டி விட்டு அது தெரிய முரட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வியர்த்து போக வைத்துள்ளார் அம்மணி.