டூ பீஸ் உடையில் வெறும் ஜட்டியுடன் போஸ் கொடுத்த ஹன்சிகா !! பட வாய்ப்பு இல்லன்னு இப்படியா ?? நீங்களே பாருங்க !!

சினிமா நியூஸ்

ஹன்சிகா வரிசையாக ஹிட் படங்கள் குடுத்தாலும் என்ன காரணமோ தெரியவில்லை பெரிய படங்கள் எதுவும் இப்பொழுது புக் ஆகா வில்லை. வழக்கமா நடிகைகள் கிளப்பிவிடும் ஒரு அதிர்ச்சியான கவர்ச்சி படங்களை வெளியிட்டார்.

தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகை ஹன்ஷிகா அவர்கள்.இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் நடிகை ஹன்ஷிகா.

பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.இவர் தமிழில் மஹா, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.