டைட்டான உடையில் இளசுகளை மூச்சுத்திணற வைத்த ரம்யா பாண்டியன் !! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு வடிக்கும் இளசுகள் !!

சினிமா நியூஸ்

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம் அப்படி ஒரு இடுப்பை காட்டி மொத்த தமிழ் நாட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரம்யா பாண்டியன்.

தற்போது கிராமத்துப் பெண்ணைப் போல் கையில் பாயுடனும் கத்தியுடனும் கவர்ச்சியாக காட்டுக்குள் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் போட்டோ வெளியிடுவதை வைத்து நெட்டிசன் ஒருவர், அதே மொட்ட மாடி, அதே டைலர், அதே வாடகை. ரம்யாபாண்டியன் சமையல் நிகழ்ச்சி பண்ணி பொழச்சுக்கலாம். இந்த பக்கம் வர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன்.

அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது. இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

மேலும், அவரை குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது வைரலாகிவிடுகிறது . அந்தகையில் தற்போது டைட்டான உடையில் தன்னுடைய அழகை இறுக்க கட்டிப்போட்டு இளசுகளை மூச்சு முட்ட வைத்துள்ளார்.