தமிழ் சீரியலில் பாத்ரூம் காட்சி.. அட இப்படித்தான் எடுப்பாங்களா? இது தெரியாம போச்சே இவ்ளோ நாள்.. நீங்களே பாருங்க..!

Uncategorized சினிமா நியூஸ்

முன்பெல்லாம் வெள்ளித்திரைதான் மக்கள் மத்தியில் செம ரீச் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கே மக்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அவர்கள் தினமும் சீரியல் பார்ப்பதால் வெள்ளித்திரைக்கு இணையாக இவர்களுக்கும் வாய்ஸ் உள்ளது.

அதிலும் பிரபல தொலைக்காட்சிகளில் சின்னதாக ஒரு ஷோவில் தலைகாட்டினாலும் பெரிய நட்சத்திரம் போல் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிடுகின்றனர். அந்தவகையில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘அபி டெய்லர்’ சீரியல் ரொம்ப பேமஸ். இந்த சீரியலில் அபிராமியாக ரேஷ்மா முரளிதரன், அசோக்காக மதன் பாண்டியன் ஆகியோர் எடுக்கின்றனர்.

இந்த சீரியலில் பாத்ரூம் காட்சி ஒன்று வருகிறது. அதை எப்படி எடுக்கிறார்கள் என மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.