தமிழ் பிக் பாஸ்லயும் இப்படியா ?? குழந்தைகள்லாம் பார்க்குறாங்க !! விளக்கை அணைத்தபின் கட்டிப்பிடித்து உருண்ட ஜோடி !! யார் யார் தெரியுமா ??

சினிமா நியூஸ்

பிக் பாஸ் வீட்டில் தாமரையும், பிரியங்காவும் கடந்த சில நாட்களாக முட்டி மோதி கொண்டனர்.எல்லை மீறி ஒருவரை ஒருவர் தா க் கி கொண்டு ரெட் கார்டு கொடுங்க என்று எல்லாம் க த்தி கொண்டனர்.

அதனால் இந்த சனிக்கிழமை தரமான சம்பவம் இருக்கின்றது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.கமல் இருவருக்கும் ரெட் கார்ட்டு கொடுக்க போவதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

நாளை சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் வீட்டின் விளக்குகளை அனைத்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து புரளுகின்றனர்.

இனிமேல் அவகூட பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா தாமரை சொன்ன அந்த ஒரு வார்த்தையால் அப்படியே மாறி அவரை கட்டிப் புரளும் காட்சிகள் ரெட்கார்டு கேட்டு சண்டை போட்ட ஆர்மிகளுக்கு அ தி ர் ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.