திடீரென மேலாடையை விலக்கி.. உள்ளாடையை காட்டிய பனிமலர் !! டக்குன்னு இந்தபொண்ணுக்கு என்னாச்சு !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

கடை திறப்பு விழாவுக்கு வாங்க என்று அணுகி படுக்கைக்கு அழைத்த நபரை பொதுவெளியில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் பனிமலர் வாட்ஸ் அப் ஆதாரத்தை வெளியிட்டு அத்தகைய நபர்களுக்கு பதிலடி கொடுத்து தோலை உரித்து தொங்கவிட்டுள்ளார்.

இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், நள்ளிரவில் ஒரு பெண் தனியாக வெளியேகூட போய்விடலாம், ஆனால், சமூக ஊடகங்களில் ஒரு பெண் ஆன்லைனில் தொந்தரவு இல்லாமல் நிற்க முடியாது என்ற ஒரு சைபர் துன்புறுத்தல் சூழ்நிலை நிலவுகிறது.

சைபர் மோசடிகளும், பெண்களுக்கு எதிராக சைபர் துன்புறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. ‘சமூக வலைத்தளங்களில் நேரடியாக வீடியோவில் பேச வரும் சிலர் மோசமாக உன்னை பார்க்கவேண்டும் என்று கூறும் ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். உன் அம்மாவிடமும் அப்பாவிடமும் உன் வீட்டுப் பெண்களிடமும் இருப்பதுதான் என்று அனைத்து பெண்களிடமும் உள்ளது.

நீ மற்ற பெண்களை அவமதிப்பதாக பேசுவதுபோல் உன்னுடைய வீட்டு பெண்களிடம் பேசுவார்கள் என்பதை மறந்துவிடாதே. குறைந்தபட்ச நாகரிகத்தோடு பொதுவெளியில் பேசுவதற்கு பழகுங்கள், நான் கஷ்டப்பட்டு செய்தி வாசித்து பணம் சம்பாதிக்கின்றேன். அதேபோல் சமூக வலைதளங்களிலும் பேசி வருகிறேன்.

ஆனால் நீ எந்த வேலையும் பார்க்காமல் பெண்களை அவமதிப்பது ஒன்றை மட்டுமே வேலையாக பார்த்து வரும் உன்னை எல்லாம் நான் ஒரு மனிதனாக மதிக்க வில்லை என்று காட்டமாக பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட.. உங்களோட ப்ரா ஸ்ட்ராப் தெரியுது என்று ஒரு ஆசாமி கமெண்ட் அடித்தார்.அதற்கு பதிலளித்த பனிமலர் ஆமா.. நான் ப்ரா போட்டிருக்கேன்.. எல்லா பொண்ணுங்களும் போடுவாங்க.. அதுல என்ன உங்களுக்கு பிரச்சன.. இங்க என்ன விஷயம் பேசிட்டு இருக்கோம்..உன்னோட புத்தி எங்க போகுது.. என்று கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.