தொடைகளை காட்டி ரசிகர்களை மயக்கிய ரித்து வர்மா !! இம்மாம்பெருசா உங்களுக்கு !! புகைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இடைவேளைக்கு முன் அப்பாவியாகவும் இடைவேளைக்குப்பின் அடப்பாவி என்று சொல்லும்படியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா.

தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள ‘வருடு காவலேனு’ படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.

ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது., “அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன.

ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை. என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை” என கூறியுள்ளார் ரிது வர்மா.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம் ‘ படத்தில் ரித்து வர்மா நடித்து முடித்துள்ளார்.ரித்து வர்மா தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பிரபலமாகிவிட்டார்.அதையடுத்து அமேசான் ப்ரைமில் வெளியான அந்தலாஜி திரைப்படமான ‘ புத்தம் புது காலை’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் “சைனா“ போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் இணைந்துள்ள நடிகை ரித்து வர்மாவிற்கு தமிழ் ரசிகர்களிடையே ஏராளமான வரவேற்பு இருந்துவருகிறது. இந்நிலையில், குட்டியூண்டு ட்ரவுசரில் தன்னுடைய தொடையழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.