தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிட்ட நடிகை காஜல் அகர்வால்…! உங்க புருஷன் குடுத்துவெச்சவரு…!! ஏங்கும் ரசிகர்கள்…!!

சினிமா நியூஸ்

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். திருமணம் முடிந்த கையோடு கணவனுடன் காதலை கொண்டாட மாலத்தீவுகளுக்கு பறந்துள்ள காஜல் அகர்வால் அங்கு கவர்ச்சி உடையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருந்தார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக செய்திகள் பரவ அதை பொய் என நிரூபிக்க நாசுக்காக உலக மகா கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அதற்கான செய்திகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “தொடையழகி ரம்பாவயே தூக்கி சாப்புடீங்க” என்று டபிள் Meaning-ல் யோசிக்கின்றனர்.