தொடையை காட்டி உடல் அழகு தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட ரம்யா நம்பீசன் !! என்னா ஷேப்பு..” என்று கோக்கு மாக்காக வர்ணிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

நடிகை ரம்யா நம்பீசனுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமே தேவை இல்லை. ராமன் தேடிய சீதை, ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிகூட்டம், பீட்சா, சேதுபதி, சீதக்காதி என பல ஹிட் படங்களில் நடித்தவர் ரம்யா நம்பீசன்.

அம்மணி மலையாளத்திரையுலகை பூர்வீகமாகக் கொண்டவர். அங்கு இருந்தே தமிழுக்கு வந்திருந்தார். இப்போது விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் என்னும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. என்னா ஷேப்பு..” என்று கோக்கு மாக்காக வர்ணித்து வருகிறார்கள்.