தொடையை காட்டுவதில் ரம்பாவை மிஞ்சிய ஆத்மீகா !! இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெருசுங்க !! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் ஆண்டனி உடன் ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை. திரைப்படங்களில் குடும்ப பாங்கான தோற்றத்தில் வலம் வந்த ஆத்மிகா தற்போது கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் ஆத்மிகா தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோஷூட் இளைஞர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டு வைரலாகி வருகிறது.

இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். தற்போது அவர் கடவுளே என வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், தொடையை காட்டுவதில் ரம்பா-வை ஓவர் டேக் பண்ணிட்டீங்கமா.. என்று கலாய்த்து வருகிறார்கள்.