தொடை மட்டுமில்ல அந்த இடமும் கூட நல்லா தெரியுது…! ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படத்தை ஜூம் பண்ணி பார்க்கும் ரசிகர்கள்…!!!

சினிமா நியூஸ்

தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் “அடங்கமறு” படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான “சங்கத்தமிழன்” படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

வர வர ஹீரோயின்ஸ் எல்லாம் எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிய மாட்டேங்குது, அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், சிலநாட்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை ஈர்க்கிறார்.

அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தர்சியின் அரண்மனை 3 படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் விதவிதமான மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியை தூக்கலாக காட்டியிருக்கும் ராஷி கண்ணா இப்படியும் போஸ் கொடுப்பாரா? என ரசிகர்கள் வியந்துவிட்டனர். அட அம்மணி ஒல்லியானதே கவர்ச்சி காட்டுறதுக்கு தானே….!