தொப்புளை காட்டி கவர்ச்சியில் சூடேத்திய பிரியங்கா !! அட இப்படியெல்லாம் காட்டுவீங்களா நீங்க !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் தடம் பதித்தவர் தான் நடிகை பிரியங்கா மோகன். இவ்வாறு பிரபலமான நமது நடிகைதான் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவ்வளவு பிரபலமானது வியக்கத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக ஒரு கவர்ச்சி திரைப்படத்தில் மிக மோசமாக நடித்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை அனுபவித்த பிரியங்கா மோகன்.

தான் நடித்த டிக் டாக் திரைப்படத்தில் உள்ள காட்சியை நினைத்து மிகவும் கண்கலங்கி உள்ளார் அந்த வகையில் மிக மோசமாக கவர்ச்சி காட்டி நடித்ததன் காரணமாக ரசிகர்கள் தன்னை தவறாக நினைத்துக் கொள்வார்கள் என்று வருந்தி தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை வைத்துள்ளாராம்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால் இந்த திரைப்படத்தை வெளியிடாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் அதற்கான மொத்த செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என பிரியங்கா மோகன் கூறியுள்ளார்.

ஆனால் தயாரிப்பாளரோ டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரியங்கா மோகன் இப்படி ஒரு திரைப்படத்தில் என அனைவரும் தியேட்டரில் வந்து இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள் ஆகையால் இத்திரைப்படத்தை தானே வெளியிட வேண்டும் என ஒரு குறிக்கோளுடன் இருக்கிறாராம்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் மஞ்சள் நிற தாவணியில் தனது தொப்புள் அழகு தெரியும் அளவிற்கு பிரியங்கா மோகன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் டாக்டர் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.