நடிகர் விவேக் பார்த்து வைத்த மாப்பிளையோடு விரைவில் மூத்த மகளுக்கு திருமணம் ?? அவர் ஆத்மா இனி சாந்தி அடைஞ்சிரும் !! இ ற ந்துபோன பின்பும் விவேக்குக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் இல்லாமல் போனது பெரிய ஒரு இ ழப்பாக பல பிரபலங்களுமே மனம் வ ருந்தி கூறி இருந்தனர் அவரின் நகைச்சுவை காட்சிகளில் சொல்லும் கருத்துகளை மற்ற நடிகர்களை போல திரையில் ஒரு முகம் பின் ஒரு முகம் என இல்லாமல், தான் கூறியதை எல்லாம் தானே முன் நின்று செய்கிறேன் என சமூக ஆர்வலராக களமிறங்கியவர்.

தனது அணைத்து செயல்களிலும் அடுத்த தலைமஊரைக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்க்காக நகைச்சுவை காட்சியினை மட்டும் இல்லாமல் அடுத்து சமூக அக்கறையுடன் மரக்கன்றுகளை நட களத்தில் இறங்கினார் இது அவரை எந்த ஒரு நடிகரும் இல்லாமல் நடிகர் விவேக்கின் இ றுதி ஊர்வலத்தில் மட்டும் மக்கள் அனைவரும் மரக்கன்றுகளை ஏந்தி வந்திருந்தனர்.

Vivek At The Ezhumin Press Meet 

அதனை எல்லாம் சமூக வலைத்தளங்களை பலரும் பார்த்து ஷேர் செய்தனர். இதற்க்கு முக்கிய காரணம் என்றால் அது அவர் இதற்க்கு முன்பு செய்து வந்த செயல்கள் தான். விவேக் இருந்த போது கிரீன் கலாம் மூலம் 1 கோடி மரங்களை நட வேண்டும் என்பதை ஒரு இலக்காக கொண்டு வந்தார். இதுவரை அவர் 30 லட்சத்துக்கும் மேலான மரங்களை நட்டு இருந்தார்.

அவரின் மனைவி மற்றும் மகள்கள். அவருக்கு அமிர்தனந்தினி மற்றும் தேஜஸ்வினி எனும் இரு மகள்கள் மட்டுமே உள்ளார்கள். இதில் மூத்த மகளான அமிர்தனந்தினி ஆர்கிடேக்காகவும் இளைய மகளான தேஜஸ்வினி சிட்டி வங்கியில் பணிபுரிந்தும் வருகிறார்கள். இப்போது அவர் ம றைவதற்கு சில நாட்கள் முன்பு வரை விவேக் தன் மூத்த மகளுக்கு திருமண வரன் பார்த்து வந்துள்ளார்,

அதுவும் தான் சமூகம் சார்ந்த தொண்டு செய்து வரும் பிரபல தொழிலதிபரை தனது மகளுக்கு வருங்கால கணவராக தேர்ந்தெடுத்த நிலையில் இவரது ம றைவு அவரது குடும்பத்திற்கு பெரும் து யரத்தை ஏற்படுத்தியது. விவேக்கிற்கு அவர் மகன் இளம் வயதிலேயே ம றைந்து போனது என்றுமே மறையாத ஒரு கனமாக இருந்து வந்தது.

இந்தநிலையில் அவரது மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.