நானும் நல்லாவே காட்டுவேன் !! என்று படுக்கையறையில் அந்த முக்கியமான இடத்தை காட்டும் அனுபமா !! அலறும் சிங்கிள் பசங்க !!

சினிமா நியூஸ்

பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், க வர்ச்சிக்கு மாறினால்தான் சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு போக முடியும் என்ற ஐடியாவை தெரிந்து வைத்துக் கொண்டு தற்போது அதன்படி நடந்து வருகிறார்.

‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா. அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா. தற்போது க வர்ச்சிக்கு மாறியுள்ளார். இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் க வர்ச்சி காட்டவும், முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டனர்.

இதை தெரிந்து கொண்ட நடிகை அனுபமா, நாமும் இப்படியே இருந்தா சினிமாவில் அடுத்தடுத்த லெவலுககு போக முடியாது என முடிவு செய்து தாராள க வர்ச்சியில் இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய தம்பி சட்டையை தி ருடி போட்டுக்கொண்டுநானும் நல்லாவே காட்டுவேன் என்பதுபோல தன்னுடைய இடுப்பு மடிப்புகள் தெரிய படுக்கையில் படுத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது இடுப்பு மடிப்பு அழகை சகட்டு மேனிக்கு வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.