நானும் நல்லாவே காட்டுவேன்…! படுக்கையறையில் அந்த முக்கியமான இடத்தை காட்டும் ஷாலு ஷம்மு…!! அலறும் சிங்கிள் பசங்க !!

சினிமா நியூஸ்

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷாலு ஷம்மு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி கதாபாத்திரம் மட்டுமே கிடைத்தது.

ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சென்ற வருடம் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “மிஸ்டர் லோக்கல்” படத்தில் நடத்திருந்தார்.

தன்னுடைய சமூக வலை தள பக்கங்களில் அடிக்கடி க வர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் முன் அழகு கும்முனு தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் கிறங்கி போய் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.