நிஜமாவே டிரஸ் போட்டு இருக்கீங்களா ?? ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு !! ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி சினிமா சென்று இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ம றைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல படம் கிடைத்தால் நடிக்க தயார் என தொடர்ந்து தூது விட்டுக் கொண்டிருக்கிறார். அம்மாவை போல இந்தியா முழுவதும் பிரபலமான நாயகியாக வர ஆசையாம்.

இதை அறிந்த முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த படத்தில் ஸ்ரீதேவி மகளை ஜோடியாக போடலாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுரை கூறியுள்ளார். அப்போ தான் படம் பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பும் என்கிறாராம்.

ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால் படப்பிடிப்பு எப்போது என்பது தற்போது வரை முடிவு செய்யவில்லை.

இந்தநிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் தற்போது குட்டி ஜீன்ஸ் திடை தெரிய போட்டுகொண்டு படு மோசமான வெளியில் நடமாட உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த உடலோடுஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை கதி கலங்க வைத்துள்ளார் அம்மணி.