நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி நஸ்ரியா !! இந்த மாதிரி இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே !! ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் சற்று விலகி இருந்த நடிகை நஸ்ரியா டிரான்ஸ் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து அசத்தினார் இதுவரை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் நடித்து வந்த நஸ்ரியா முதல்முறையாக தெலுங்கில் அன்டே சுந்தரனிகி என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் மீண்டும் கப் பேக் எப்பொழுது கொடுப்பார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இப்பொழுது முயல்குட்டி போல செம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு டிசம்பர் மாதத்தை வரவேற்றுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வெற்றிகரமான கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகை நஸ்ரியா தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். நடித்து சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் இன்று வரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக உள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் உருவான நேரம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நஸ்ரியா அதன் பிறகு அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறினார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் பிசியாக நடித்து வந்த நஸ்ரியா… முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே வருடத்தில், பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்ய உள்ளதாக கூறி அ தி ர் ச்சி கொடுத்தார்.

திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த நஸ்ரியா… தற்போது மீண்டும் திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், குடும்பத்தினருடன் நீச்சல் உடையில் குதுகலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.