நீச்சல் உடையில்… நீருக்கடியில்.. அது தெரிய.. திரிஷாவின் படு சூடான போஸ் !! வாயடைத்து போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

நடிகை த்ரிஷா 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மெளனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கொடி படத்தில் இவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2,ராங்கி, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் அடுத்ததாக 61 வயதாகும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க உள்ளார். இந்தப்படத்தில் ஆரம்பத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால் அவர் பிற படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் இந்தப்படத்தில் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது திரிஷா இந்தப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சில முன்னணி ஹீரோயின்களுடன் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் தான் திரிஷா இந்தப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை கை திரிஷா ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லயன்’ என்கிற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல் இவர் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘நாயகி’ என்கிற படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்து திரிஷா, தற்போது பாலகிருஷ்ணா படம் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.