“நீ என்னமா.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் பேச்சுலர் பட நடிகை…!!! ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். 28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து “பேச்சிலர்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது. அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் நிஜமானது.

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி, தற்போது குட்டையான உடை அணிந்து குத்தவச்சபடி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்குற மொத்தத்தையும் காட்டியுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் “நீ என்னமா.. வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..” என குசும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.