படவாய்ப்புக்காக சேலையை அவுத்துக்காட்டிய கயல் ஆனந்தி !! நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நினைக்கல !! உச்சக்கட்ட அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கயல்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியவர் ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனைவராலும் ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.

முதல் படத்தில் சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்த கயல் ஆனந்தி பின்னாளில் பொறியாளன், சண்டிவீரன், திரிஷா இல்லைனா நயன்தாரா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான காலத்திலிருந்து கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த ஆனந்திக்கு தற்போது பட வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது.

சமீபத்தில் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகும் உள்ள கயல் ஆனந்தி உச்சபட்ச கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக கவர்ச்சி காட்சிகளில் களம் இறங்க தயாராகி விட்டார் கயல் ஆனந்தி.

இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியது ’பரியேறும் பெருமாள்’ திரைப்படம். ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஆனந்தியின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல், குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு, திடீர் என ஜனவரி 7 ஆம் தேதி இரகசிய திருமணம் நடந்து முடிந்தது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவரது திருமணம் எளிமையாக நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்ட இவரது வீடியோ கிளிப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், கயல் ஆனந்தியா இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.