படுசூடான உடையில் இளசுகளை பதற வைத்த பூஜா ஹெக்டே !! சூட்டுல உடம்பெல்லாம் வேகுதே !! புலம்பும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக கோலிவுட்டில் அறிமுகமானவர் பூஜ ஹெக்டே. தளபதி விஜய் திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டம் என சொல்வது போல மீண்டும் அந்த வசனத்தை சொன்ன தளபதி படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் இந்த ஏஞ்சல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி உள்ளார்.

வரும் ஜூலை 1ம் தேதி முதல் சென்னையில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் பாடல் காட்சிக்காக நடனமாட உள்ளாராம் பூஜா ஹெக்டே.தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்து வந்த நிலையில், தன்னுடைய படப்பிடிப்பு காட்சிகள் முடிந்ததுமே… ஓய்வு நாட்களை கொண்டாட தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றது முதல் திரைப்படங்களில் காட்டிய கவர்ச்சியை விட கூடுதலாக காட்டி, ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். சில நாட்கள் கழிந்த பிறகு தான் தெரிந்தது பூஜா மட்டும் மாலத்தீவுக்கு செல்ல வில்லை. ஒட்டு மொத்த படக்குழுவும் மாலத்தீவில் தான் டேரா போட்டுள்ளது என.

இந்நிலையில், கவர்ச்சி உடையில், கைகளை தூக்கி அக்குள் அழகை காட்டி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், மச்சா சாச்சுப்புட்டா.. மச்சான்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.