பழம் ரொம்ப சூப்பரா இருக்கே !! சட்டையை விலக்கிவிட்டு மொத்தத்தையும் காட்டிய சீரியல் நடிகை !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நிமிஷிகா. பொதுவாகவே சீரியல் நடிகைகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கிறது. அதிலும் இளைஞர்கள் சில சீரியல் நடிகைகளுக்கு ஆர்மி, நேவி என்றெல்லாம் துவங்க ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த ஆண்டு தொடங்கிய “கண்ணான கண்ணே” சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். பப்ளு, டெல்னா டேவிஸ், நித்யா தாஸ், பிரியங்கா நல்கரி, ரேஷ்மா, நித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகை நிமிஷிகா “கண்ணானகண்ணே” சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “கடைக்குட்டி சிங்கம்” சீரியலிலும் நடித்துள்ளார். அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நிமிஷிகா, தற்போது “கண்ணான கண்ணே” சீரியல் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார்.

நிமிஷிகா கண்ணான கண்னே சீரியலில் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நிமிஷிகா-வா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.