பிக்பாஸில் இருக்கும் தனது நண்பனுக்காக விஜய் செய்த காரியம் !! சஞ்சீவினி மனைவியே கூறிய தகவல் !! ஆச்சரியத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் படு பிஸயாக இருக்க கூடிய ஒரு நடிகர். இவரை படப்பிடிப்பு தளங்களில் காண்பதை தாண்டி அவருடைய நண்பர்களுடன் அதிகம் காணலாம்.

விஜய்யின் நண்பர்களில் நடிகர் சஞ்சீவ் மக்களால் நன்கு அறியப்பட்டவர். படங்களில் நடித்துவந்த அவர் சின்னத்திரை நிறைய முக்கிய சீரியல்கள் நடித்துள்ளார்.

இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார்.சஞ்சீவின் மனைவி ப்ரீத்தா ஒரு பேட்டியில், எனது கணவர் பிக்பாஸ் சென்றதில் இருந்து அவரது நண்பர்கள் இரண்டு நபர்களாவது ஒரு நாளைக்கு போன் செய்துவிடுவார்கள்.

விஜய் கூட போன் செய்து வீட்டில் குழந்தைகள் என அனைவரும் நலமா என விசாரித்தார். சஞ்சீவ் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனதும் விஜய் அவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வோட் செய்ய மெசேஜ் அனுப்பினேன்.

தளபதியும் அதைப்பார்த்துவிட்டு கண்டிப்பாக நான் ஓட் செய்வேன் என கூறியதாக அவர் பேட்டி கொடுத்துள்ளார்.