பிக்பாஸ் வீட்டிற்குள் முழுகவச உடையணிந்து வந்த இளைஞர்கள் !! யாருக்கு என்ன ஆச்சு ?? புதுவரவு யாருன்னு தெரியுமா ??

சினிமா நியூஸ்

பிக்பாஸ் வீட்டிற்குள் முழுகவச உடையணிந்து உள்ளே சில இளைஞர்கள் வந்து சென்ற நிலையில், பிக்பாஸ் மெயின் கதவு வழியாக புதிய போட்டியாளர் யாரோ களமிறங்குகின்றார் என்பது தெரியவந்துள்ளது.

பரபரப்பான எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, போட்டி, பாசம் என பொங்கி வழிகின்றது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்க் மிகவும் வித்தியாசமானதாகவே இருக்கின்றது.

வீட்டில் சில நிகழ்வுகள் நடப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் போட்டியாளர்கள் இருக்கின்றனர். ஏனெனில் எவிக்ஷனிலிருந்து தப்பிக்க இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.