பிக் பாஸ் ஜோடியின் எல்லை மீறிய ரொமான்ஸ் !! இதெல்லாம் கொஞ்சம் அதிகம்ப்பா !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ என்றாலே லவ் ட்ராக் மற்றும் சண்டைசச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. தமிழ் பிக் பாஸை விட ஹிந்தி பிக் பாஸில் அனைத்தும் ஒருபடி மேலே இருக்கும்.

அந்த வகையில் பிக்பாஸ் 15 போட்டியாளர்களாக மீஷா அய்யர் மற்றும் லீஷான் சேகல் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே எல்லைமீறிய ரொமான்ஸை அரங்கேற்றினர்.

ஆனால் அவர்கள் போலியான ஜோடி என நெட்டிசன்கள் மிக மோசமாக ட்ரோல் செய்தனர். அவர்கள் ஷோவில் இருந்து எலிமினேட் ஆகிவிட்ட நிலையில் தற்போதும் நிறுத்தவில்லை.

ஹோட்டல் வராண்டாவில் அவர்கள் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் மீஷா ஐயர்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வழக்கம்போல நெட்டிசன்கள் அவர்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Miesha⭐ (@mieshaiyer)