பிக் பாஸ் 5 இமான் அண்ணாச்சியின் மனைவி யாருன்னு தெரியுமா ?? கும்முன்னு இருக்கும் இவருக்கு இப்படி ஜம்முன்னு ஒரு மனைவியா ?? புகைப்படம் இதோ !!

சினிமா நியூஸ்

நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி.குறிப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சி தான் இவரின் பிரபலத்திற்கு காரணம்.

இதன்பின் தமிழில் வெளிவந்த ஜில்லா, மரியான், பூஜை, கயல் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.மேலும் தற்போது பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு 70 தாக்குப்பிடித்தார்.

மிக வலிமையான போட்டியாளர் என்று எண்ணிய நிலையில், அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இமான் அண்ணாச்சி தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்